ம.பி.,யில் மனைவியை அடித்து உதைத்த கூடுதல் டிஜிபி புருசோத்தம் சர்மா பதவியில் இருந்து விடுவிப்பு Sep 28, 2020 2144 மத்தியப் பிரதேசத்தில் கூடுதல் டிஜிபியான புருசோத்தம் சர்மா அவர் மனைவியைத் தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானதை அடுத்து அவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கூடுதல் டிஜிபி புருசோத...
ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ? Dec 22, 2024